கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு ...
கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு ..இன்னும் வாழனும் நூறு ஆண்டு .....
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் ..அழகே பூமியன் வாழ்க்கையை அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம் ....
எதுவரை வாழ்கை அழைக்கிறதோ அது வரை நாமும் சென்றிடுவோம்
விடை பெரும் நேரம் வருபோது சிரிபிஇனில் நன்றி சொல்லிடுவோம் ........
No comments:
Post a Comment
Comment